2021 மே 15, சனிக்கிழமை

வருட இறுதிக்குள் 3000 ஆசிரியர்கள் நியமனம்

Super User   / 2011 நவம்பர் 23 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அண்மையில் நடத்தப்பட்ட பரீட்சையின்படி 3000 பாடசாலை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் நியமனங்கள் இவ்வருட இறுதிக்குள்  வழங்கப்படும் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


  Comments - 0

  • j.sanjai Wednesday, 23 November 2011 10:16 PM

    ஜயா!! முதலில் வன்னியில் கஸ்டப்படும் வன்னி மாவட்ட தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்குங்க.. உங்களுக்கு புண்ணியமாவது கிடைக்கும்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .