Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 02 , மு.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(இந்திக்க ஸ்ரீஅரவிந்த)
இலங்கையில் நீண்டகாலமாக வசித்து வந்த சீன வம்சாவளியைச் சேர்ந்த இலங்கையர்கள் 80 பேருக்கு இதுவரை இலங்கைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு ,குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2008 ஆம் அங்கீகரிக்கப்பட்ட விசேட சட்டத்தின் கீழ் இப்பிரஜாவுரிமை வழங்கப்பட்டதாகவும் இத்தகைய பிரஜாவுரிமை வழங்குவதற்கான கால எல்லை 2013 ஆம் ஆண்டுடன் முடிவடைவதாகவும் குடிவரவு, குடியகல்வுத் திணைக்கத்தின் கட்டுப்பாட்டாளர் டபிள்யூ.ஏ.டி.யு.வி. நிசங்க தெரிவித்தார்.
3 minute ago
20 minute ago
26 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
20 minute ago
26 minute ago
2 hours ago