A.P.Mathan / 2012 ஜூன் 19 , மு.ப. 09:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய நிதி அமைச்சரும் நாட்டின் மூத்த அரசியல்வாதியுமான பிரணாப் முகர்ஜியை தனது ஜனாதிபதி வேட்பாளராக இந்தியாவின் ஆளும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தேர்ந்தெடுத்துள்ளது. அந்த தேர்வு குறித்த குழப்பங்களை அரசியலாக்கிய எதிர்கட்சியான பாரதீய ஜனதா, தற்போது தனது தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் குழப்பங்களை சந்தித்து வருகிறது. கூட்டணியின் இரண்டாவது பெரிய கட்சியான ஐக்கிய ஜனதா தளம் மட்டுமல்லாது, பாரதீய ஜனதா கட்சிக்குள்ளேயே, கட்சி அரசியலுக்கும் அப்பாற்பட்டு, பிரணாப் முகர்ஜியை ஏற்றுக்கொள்பவர்கள் இருப்பதே இதற்கு காரணம். 2 hours ago
2 hours ago
3 hours ago
கா.கணேசதாசன் Saturday, 23 June 2012 11:34 AM
ராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன..? ஏழை மக்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படப்போவதில்லை என்பது திண்ணம்...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago