A.P.Mathan / 2012 ஓகஸ்ட் 23 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த வாரம் இலங்கை விஜயம் செய்த இந்திய கலாசார அமைச்சர் குமாரி செல்ஜா இரண்டு முக்கிய விழாக்களில் பங்கு பெற்றார். ஓன்று, 'கபிலவஸ்து ரிலிக்ஸ்' என்று கூறப்படும் புத்தரின் நினைவு பொருளை தன்னுடன் எடுத்து வந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தது. மற்றொன்று, மன்னாரில் பாடல்பெற்ற தலமான கோவிலை இனப்போரின் அதிர்வுகளுக்குப் பின்னர், இந்திய அரசு ஆதரவுடனான சீரமைப்புப் பணிகளை தொடக்கி வைப்பது. முதலாவது, பௌத்த மக்களின் நீண்ட கால அபிலாஷைகளை தீர்த்து வைக்கும் முகமாக எடுக்கப்பட்ட முயற்சி. இரண்டாவது, இந்திய அரசே, தமிழர் பகுதிகளில் இனப்போருக்கு பின்னரான புனரமைப்பு பணிகளை கண்டறிந்து முன்னெடுத்த வகையில் ஓர் பங்காகும்.2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago