Super User / 2012 செப்டெம்பர் 13 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிழக்கில் 21.89 வீத வாக்குகளே கிடைத்தன. 2004ம் ஆண்டுக்குப் பின்னர் மட்டக்களப்பை தன் கைக்குள் போட்டுக் கொண்டு விட்டதாக கருதியிருந்த அரசாங்கத்துக்கு, இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் அடியே வீழ்ந்தது எனலாம்.50 minute ago
56 minute ago
இருபான் Sunday, 16 September 2012 09:46 AM
தமிழ்பேசும் மக்கள் என்று சொல்வார்கள் எல்லாம்முடிந்தபின் தமிளர்களுக்கு மட்டும் என்று மாறுவார்கள் இது எல்லேருக்கும் தெரிந்தவிடயம் யாரும் மறக்கமுடியாது. முஸ்லிம் காங்றசும் ஒருபோதும்மறக்கக்கூடாது இதைபுரிந்து செயல்பட்டால் உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு செய்யும் நன்றிக் கடனாகும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
56 minute ago