2025 ஜூலை 09, புதன்கிழமை

அக்கிராசனத்தை சூழ்ந்துள்ள ஆளும் தரப்பினர்

Editorial   / 2018 நவம்பர் 16 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர்கள் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னரே, நாடாளுமன்ற அமர்வில் கலந்து​கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற அமர்வு இன்னும் சில நிமிடங்களில் ஆரம்பமாகவுள்ள நிலையில், ஆளும் தரப்பினர் சபை ஆரம்பமாவதற்கு முன்னரே, சபாநாயகர் ஆசனத்தை சூழ நின்று கோசமெழுப்பி வருகின்றனர்.

அத்துடன் எ.பி அருந்திக பெர்னாண்டோ சபபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நேற்று நாடாளுமன்ற அமர்வின் போது தம் மீது தாக்குதல் நடத்திய எதிர்தரப்பினரை கைது செய்யுமாறு கோரி இவர்கள் இவ்வாறு எதிர்ப்ப நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .