Editorial / 2019 செப்டெம்பர் 23 , பி.ப. 02:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
பன்னல மற்றும் ஹங்வெல்ல ஆகிய பிரதேசங்களில் அடையாளம் காணப்படாத நிலையில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
பன்னல பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
மற்றைய சடலம் ஹங்வெல்ல, ஆட்டிகல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
20 minute ago
1 hours ago
15 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago
15 Apr 2026