2025 ஜூலை 09, புதன்கிழமை

அடையாள அட்டை தயாரித்த இருவர் கைது

Editorial   / 2020 பெப்ரவரி 20 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

போலி அடையாள அட்டைகளைத் தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஆட்பதிவுத் திணைக்கள வளாகத்தில் வைத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெல்லம்பிட்டி மற்றும் மருதானை ஆகிய பகுதிகளில் வசிக்கும் சந்தேகநபர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களை, கடுவளை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (20) ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .