Editorial / 2019 நவம்பர் 15 , பி.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோதுமை மாவின் விலையை அதிரிக்க நுகர்வோர் அதிகார சபையின் எந்தவித அனுமதியும் வழங்கவில்லை என்றும் அதிக விலைக்கு கோதுமை மாவினை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், கோதுமை மாவின் விலையை அதிரிக்க பிரிமா நிறுவனம் எடுத்த தீர்மானம் சட்டவிரோதமானது என, அந்த அதிகாரசபை அறிக்கையொன்றை விடுத்து கூறியுள்ளது.

28 minute ago
3 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
3 hours ago
19 Apr 2026