Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 நவம்பர் 15 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று (15) நள்ளிரவு முதல் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பஸ்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை குறைக்க தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் வீதம் பஸ் கட்டணங்கள் குறைப்படும் என, அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
29 minute ago
35 minute ago