2021 மே 06, வியாழக்கிழமை

அனுமதி இல்லாமல் ஏற்பாடு செய்தால் சிக்கல்

Editorial   / 2021 ஏப்ரல் 13 , பி.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதார அதிகாரிகள் மற்றும் பொலிஸாரின் அனுமதியின்றி, புத்தாண்டு நிகழ்வுகள் அல்லது கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்பவர்களுக்கு எதிராக, தனிமைப்படுத்தல் சட்டம் செயற்படுத்தப்படுமென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி, சமூக வலைத்தளம் ஊடாக விருந்துபசாரங்களை நடத்த சிலர் தயாராகிவருகின்றமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .