Editorial / 2019 ஜூலை 28 , பி.ப. 01:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தமக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டால் நாட்டுக்காக முன்னிற்பதற்கு தான் தயாராக உள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
எனினும், அனைவரின் விருப்பத்தின் அடிப்படையில் அந்த சந்தர்ப்பம் பெற்றுக்கொடுக்கப்படவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago