Editorial / 2019 ஒக்டோபர் 07 , பி.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவின் தந்தையான வர்த்தகர் நிஹால் பெர்ணான்டோ இன்று (07) காலமாகியுள்ளார்.
அவர் தனது 67ஆவது வயதில் காலமாகியுள்ளார்.
அவரது, தேகம் இறுதி அஞ்சலிக்காக வத்தளை, நீர்கொழும்பு வீதி, இலக்கம் 276/4 என்ற முகவரியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இறுதிக்கிரியை வத்தளை கத்தோலிக்க தேவாலயத்தில் நாளை (08) பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
13 Apr 2026