2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

‘அரசாங்கத்தின் கண்களை திறக்குமென எதிர்பார்க்கிறோம்’

Editorial   / 2020 பெப்ரவரி 15 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மீதான அமெரிக்காவின் தடை பொறுப்புக்கூறலைத் தட்டிக்கழித்துவந்த இலங்கை அரசாங்கத்தின் கண்களை திறக்குமென எதிர்பார்ப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாவும் அவரது குடும்பத்தினரும் ஐக்கிய அமெரிக்காவுக்குள் நுழைவதை அமெரிக்க தடை செய்துள்ளது நிலையில், அதுத் தொடர்பில் கூட்டமைப்பால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வ​தேச விசாரணைகளில் வெளிவந்த சாட்சியங்களின் அடிப்படையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கு இடங்கொடுக்க வேண்டுமெனவும் கூட்டமைப்பு வலியுறுத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .