Editorial / 2019 ஓகஸ்ட் 21 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளைய தினம் முன்னெடுக்கவுள்ள பணிப்புறக்கணிப்புக்கு அரச வைத்திய அதிகாரிகள் பேரவை ஆதரவு தெரிவிக்காதென, சுகாதார அமைச்சின் ஊடக பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தப் பேரவையின் செயலாளர் வைத்தியர் நிரோசன பிரேமரத்னவின் கையெழுத்துடன் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கைக்கமைய, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளையும் நாளை மறுதினமும் முன்னெடுக்கவுள்ள பணிப்புறக்கணிப்பானது, சாதாரண கோரிக்கைகளுக்காக அன்றி, அரசியல் நோக்குடன் முன்னெடுக்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .