Editorial / 2022 டிசெம்பர் 09 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய ஆலோசனைக்கு அமைய, அரிசி இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளது என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் ஜனாதிபதியை சந்தித்த போதே விவசாய அமைச்சர் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
14 minute ago
21 minute ago
30 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
21 minute ago
30 minute ago
3 hours ago