Simrith / 2025 ஓகஸ்ட் 04 , பி.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆஜரானார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, இன்று வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்டதாகக் கூறினார்.
மேலும் விசாரித்ததில், பேஸ்புக்கில் இட்ட ஒரு பதிவையடுத்து வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
15 Mar 2026
15 Mar 2026
15 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Mar 2026
15 Mar 2026
15 Mar 2026