2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

’அர்ஜூன இலங்கைக்கு வரவேண்டும்’

Editorial   / 2019 மார்ச் 02 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய வங்கி முறிகள் மோசடியுடன் தொடர்புடைய அர்ஜூன மகேந்திரனை உடனடியாக நாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என, தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் வலியுறுத்தினார்.

அர்ஜூன மகேந்திரனை அறிமுகப்படுத்தி, நியமித்த காரணத்துக்காக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது பழி விழுந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் மனோ கணேசன், தனது நண்பருக்காகவாவதுஈ அவர் இலங்கைக்கு வர வேண்டும் என்றும் தான் சுற்றவாளி என்பதை அவர் நிரூபிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .