2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

அரிசிக்கான சில்லறை விலை: வர்த்தமானி வெளியிடப்பட்டது

Kanagaraj   / 2017 பெப்ரவரி 09 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரிசி மீதாக அதிகபட்ச சில்லறை விலை பற்றிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம்:

சம்பா அரிசி( கீரி சம்பா, சூதுரு சம்பா தவிர்ந்தவை) ஒரு கிலோகிராம் 80 ரூபாயாகும்.

நாடு அரிசி ஒரு கிலோகிராம் 72 ரூபாயாகும்.

பச்சை அரிசி ஒரு கிலோகிராம் 70 ரூபாயாகும்.

ஆகக்கூடிய சில்லறை விலைக்கு கூடுதலாக, இவ்வகையான அரிசிகளை விற்பனை செய்யமுடியாது என்றும் அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X