2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

’அலுகோசு பதவிக்காக 102 விண்ணப்பங்கள்’

Editorial   / 2019 பெப்ரவரி 28 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறைச்சாலை அலுகோசு பதவிக்காக 102 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி 101 விண்ணப்பப்படிவங்கள் உள்நாட்டிலிருந்தும், ஒரு விண்ணப்படிவம் அமெரிக்காவிலிருந்தும் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .