Editorial / 2021 டிசெம்பர் 12 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆசியாவின் ராணி என்றழைக்கப்படும் உலகிலேயே மிகப் பெரிய நீல நிற இரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த இரத்தினக்கல் 310 கிலோகிராம் நிறையுடையது. இந்த 1,550,000 கெரட்டாகும். என தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகார சபை தெரிவிக்கின்றது.
இரத்தினபுரி – பட்டுகெதர பகுதியிலேயே இந்த கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
20 minute ago
27 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
27 minute ago
3 hours ago