Editorial / 2019 செப்டெம்பர் 26 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆசிரியர் மற்றும் அதிபர்கள் முன்னெடுத்துள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக, கொழும்பு காலி முகத்திடல் வீதி- லோட்டஸ் சுற்றுவட்டம் மூடப்பட்டுள்ளது.
இதனால், குறித்த பகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர், அதிபர் சங்கங்கள் சுகயீன விடுமுறைத் தொழிற்சங்க நடவடிக்கையில் இன்று (26) ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
12 minute ago
23 minute ago
31 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
23 minute ago
31 minute ago
37 minute ago