S. Shivany / 2021 பெப்ரவரி 08 , பி.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில், இலங்கை எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இக்கலந்துரையாடல் நாளை(09) பி.ப 12 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஸ் குணவர்தன மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் உயர்மட்ட அமைச்சர்கள் சிலரும் இக் இக்கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர்.
20 minute ago
1 hours ago
15 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago
15 Apr 2026