2025 ஜூலை 09, புதன்கிழமை

இணைந்து பயணிக்கும் பயணம் சிறப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 21 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து பயணிக்கும் சிவனொளிபாதலை பயணம் சிறப்பாக அமைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

இலங்கையில் ஏற்பட்டிருந்த யுத்தத்திலிருந்து விடுதலைப் பெற்று, பொருளாதாரத்தை வேகமாக முன்னேற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் காலத்தில் தனிநபர்  வருமானம் அதிகரித்துக் காணப்பட்டது. நாட்டின் கடன் சுமையை 71 சதவீதமாகக் குறைக்க முடிந்தது. நவீன தொழிநுட்பங்களின் கீழ் தகவல் தொழிநுட்பத்தை மேம்படுத்தல், அடிப்படை வசதிகளை மேம்படுத்தல் போன்ற முன்னனெடுக்கப்பட்டன. இவையெல்லாம் கடந்த ஆட்சியிடம் நாம் நாட்டை ஒப்படைக்கும் முன்பு இருந்த நிலையாகும். ஆனால் நாட்டின் இன்றைய நிலையை ஒரு நிமிடம் சிந்தித்தால் இதற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் நல்லாட்சியினரே என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .