Editorial / 2019 ஜூலை 30 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
2,370 கிலோகிராம் அளவிலான பீடி இலைகளுடன் இந்திய மீனவர்கள் அறுவர் கடற்படையினரால் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையின் கிழக்கு கடற்பகுதியில் வைத்தே குறித்த அறுவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போதே இலங்கை கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களை சோதனையிட்ட போது, 2,379 கி.கி அளவிலான பீடி சுற்றும் இலைகள் மீட்கப்பட்டுள்ளன.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago