Freelancer / 2025 ஒக்டோபர் 17 , மு.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்களில் சில பகுதிகளில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான மழை பெய்யக்கூடும்.
அதேநேரம், மேல் மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் மழைபெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (a)
14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026