Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Editorial / 2019 மார்ச் 13 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல்வேறு விதமான கோரிக்கைகளை முன்வைத்து, இன்று (13) சுகயீன விடுமுறை போராட்டமொன்றை முன்னெடுக்க, இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தீர்மானித்துள்ளதென, சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
ஆசிரியர்கள், அதிபர்கள் உள்ளிட்ட கல்வித்துறையுடன் தொடர்புடைய 30 தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்துக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago