Editorial / 2019 ஓகஸ்ட் 23 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட அக்கட்சியின் உறுப்பினர்களை, இன்று மாலை 6 மணிக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ள இந்தச் சந்திப்பின் போது, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து பேசப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
முக்கியமாக, போர்க் குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகியுள்ள லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவை, இராணுவத் தளபதியாக நியமித்தமை தொடர்பிலும், சம்பந்தன் குழுவினர் இன்று பேசுவரென்று, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
25 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
38 minute ago