J.A. George / 2021 ஜூலை 09 , மு.ப. 08:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ககுலந்தல தெற்கு கிராம சேவகர் பிரிவின் பிம்புருவத்த பகுதி இன்று(09) அதிகாலை 6 மணிமுதல் உடனமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டில் இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று(09) அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
இதனை இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மன்னார், கேகாலை ஆகிய மாவட்டங்களிலுள்ள 4 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
15 minute ago
42 minute ago
20 Dec 2025
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
42 minute ago
20 Dec 2025
20 Dec 2025