2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

இரு வியாபாரிகளின் கடவுச்சீட்டு இரத்து

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 27 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பம்பலப்பிட்டி வர்த்தகர் சுலைமான் கொலையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இரு வியாபாரிகளின் கடவுச்சீட்டு இரத்து செய்யப்பட்டுள்ளது.
 
குறித்த இரண்டு வியாபாரிகளிடமும் இரகசியப் பொலிஸார், 6 1/2 மணி நேர விசாரணையை மேற்கொண்டு வாக்குமூலத்தினைப் பதிவுசெய்துள்ளனர்.
 
இவ்விருவரில் ஒருவர், கொலைசெய்யப்பட்ட வியாபாரியுடன் வர்த்தகக் கணக்குவழக்குகளை நெருக்கமாகப் பேணிவந்துள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
 
குறித்த சந்தேகநபர், ஒரு கோடி ரூபாய் வர்த்தகருக்குக் கொடுக்க வேண்டியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X