2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

இலங்கைத் தலைவர்களைச் சந்தித்தார் இந்தியத் தூதுவர்

Editorial   / 2019 மார்ச் 02 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரஞ்சித்சிங், இலங்கை தலைவர்களை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை அவர் சந்தித்துள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை சம்பந்தமாக விளக்கமளிப்பதற்காக தரஞ்சித் சிங் இந்தச் சந்திப்பை நடத்தியுள்ளார்.

பாகிஸ்தானுடன் அரசியல் ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ எதுவித பிரச்சினைகளும் இந்தியாவுக்கு இல்லை என்று அவர் இதன்போது கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .