2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

இலங்கையில் மின்பாவனையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 19 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த இரண்டு மாதங்களில் நாட்டின் மின்சார பாவனை 20% க்கும் அதிகமாக குறைந்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தினசரி மின் நுகர்வு விகிதம் குறைந்தது 48 மெகாவாட் என்றும், உச்ச நேரத்திற்கு 2,800 மெகாவாட் மின்சாரம் தேவை என்றும் குறிப்பிட்ட அவர்,

கடந்த இரண்டு மாதங்களில், மின் நுகர்வு 38 முதல் 40 மெகாவாட் வரை இருந்தது. “உச்ச நேரத்தில் தேவைப்படும் மின்சாரத்தின் அளவு 2,100 மெகாவாட்டாக குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .