2026 மே 04, திங்கட்கிழமை

இலங்கையை வந்தடைந்த சினோபாம்

R.Maheshwary   / 2021 மார்ச் 31 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக, சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபாம் தடுப்பூசிகள் இன்று காலை 11.28 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

குறித்த தடுப்பூசி தொகை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சுமார் 6 இலட்சம் தடுப்பூசிகள் இன்று கொண்டுவரப்பட்டுள்ளதுடன், இவை இலங்கையில் உள்ள 4,500 சீனர்களுக்கே முதலில் ஏற்றப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .