2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஊடரங்கு தொடர்பில் ரணில் விடுத்துள்ள கோரிக்கை

J.A. George   / 2021 ஓகஸ்ட் 26 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள நாடு தழுவிய தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரசாங்கத்திடம் சிறப்பு கோரிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்,  வைத்தியர்களின் ஆலோசனையின் படி, தற்போதைய நாடளாவிய முடக்கம் போதுமான காலத்துக்கு விதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

அத்துடன், முடக்கம் இன்னும் ஓரிரு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவது அவசியம் என்று ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X