Editorial / 2021 ஜூன் 18 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் பயணக்கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், அண்டைய நாடான இந்தியாவில், ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 21ஆம் திகதி வரையிலும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அங்கு கொரோனா தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு எதிர்வரும் 21ஆம் திகதி வரையிலும் அமுலில் உள்ளது.
அந்த ஊரடங்கை நீடிப்பதா? இல்லையா என்பது தொடர்பில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில், நாளை (19) முக்கிய கூட்டமொன்று நடத்தப்படவுள்ளது. அக்கூட்டத்திலேயே இறுதி முடிவு எட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 hours ago
17 Apr 2026
17 Apr 2026
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
17 Apr 2026
17 Apr 2026
17 Apr 2026