2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

எனக்கு கொலை அச்சுறுத்தல்: ஜயம்பதி

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 07 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னுடைய அலைபேசிக்கு அழைப்பொன்றை விடுத்த இனந்தெரியாத நபர், தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன, இந்த விவகாரம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் சிறப்புரிமை பிரச்சினையை கிளப்பியே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .