2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

எம்.பியின் மகன், மருமகளுக்கு பிணை

Editorial   / 2022 ஜூன் 08 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெத ஆராச்சியின் மகன் மற்றும் மருமகளுக்கு வலஸ்முல்ல நீதவான் பிணை வழங்கியுள்ளார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிஸாரை தூசன வார்த்தையில் திட்டித்தீர்த்து, கடமைக்கு இடையூறுவிளைவித்த குற்றச்சாட்டின் கீழ் இவ்விருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X