2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

எயார்பஸ் தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதம்

Editorial   / 2020 பெப்ரவரி 13 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கன் விமான சேவையின் எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் 20ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்த சபை ஒத்திவைப்பு விவாதம் அன்றைய தினம் பிற்பகல் 12.30 முதல் இரவு 7.30 வரை இடம்பெறும

நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் நிறைவேற்றுக் குழுவில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

ஐக்கிய தேசியக் கட்சி இதற்கான பிரேரணையை முன்வைக்கவுள்ளது.

தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் 18ஆம் 19ஆம் திகதிகளில் இடம்பெறும். 

இதற்கான பிரேரணையை மக்கள் விடுதலை முன்னணி முன்வைக்க உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .