Editorial / 2019 ஜூலை 21 , பி.ப. 08:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெவ்வேறு வழிமுறைகளை ஏற்படுத்தி, ஐ.எஸ்.பயங்கரவாதம் மீண்டும் நாட்டில் தலைத்தூக்கா வகையில் ஒழிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இன்று (21) மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலற்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தப் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 3 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மீண்டும் இவ்வாறானதொரு அச்சம் ஏற்படாமலிருப்பதற்கான சரியான வழிமுறை உள்ளதா என்பதை உறுதிப்படுத்துவது அனைவரின் பிரார்த்தனை என்றும் இதற்காக வெவ்வேறு முறைகள் அவசியம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
2 minute ago
19 minute ago
25 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
19 minute ago
25 minute ago
1 hours ago