2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ஐ.தே.கட்சியின் பேஸ்புக் வலைத்தளம் முடக்கம்

Editorial   / 2018 நவம்பர் 15 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் வலைத்தளமானது நேற்று மாலையிலிருந்து முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

குறித்த பேஸ்புக் பக்கத்தில் பேஸ்புக் நிறுவனத்தின் சட்டதிட்டங்களை மீறியுள்ளதால் இரண்டு நாட்களுக்கு இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .