Editorial / 2019 செப்டெம்பர் 26 , பி.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மேளனத்தை எதிர்வரும் 03ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்பட்ட நிலையில் கட்சியின் சம்பிரதாயத்துக்கு அமைய இந்த மாநாடு நடத்தப்படவுள்ளது.
இந்த மாநாடு கொழும்பு, சுகததாச உள்ளக அரங்கில் ஒக்டோபர் 03 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு இடம்பெறும் என, தற்போது நடைபெற்றுவரும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
10 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
2 hours ago