Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kamal / 2019 மார்ச் 25 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசிய கட்சியின் மே தினக் கூட்டத்துக்கு இலட்சக்கணக்கான மக்கள் கொழும்புக்கு அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கும் அக்கட்சியின் செயலாளரும் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம், அக்கட்சியின் கூட்டம் கொழும்பு மாநகர சபை மைதானத்திலேயே இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் கருத்துரைத்துள்ள அவர், தற்போது ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.
11 minute ago
18 minute ago
23 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
18 minute ago
23 minute ago
33 minute ago