Editorial / 2019 ஜூலை 28 , பி.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் 5ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சி கட்டியெழும்பும் பாரிய கூட்டணியுடன் பிரபல அரசியல் கட்சிகள் இணைந்துக்கொள்ளும் என, பிரதியமைச்சர் லக்கி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியதுடன், ஜனாதிபதி தேர்தலில் போது ஐக்கிய தேசியக் கட்சி சக்திமிக்கதாக விளங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ளவர்களில் சிலர் மற்றும் அடுத்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதியின் ஆதரவும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago