2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

“ஒப்பரேசன் சிந்து” நடவடிக்கையின் கீழ் இலங்கை மாணவர்கள்

Freelancer   / 2025 ஜூன் 19 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரானில்  சிக்குண்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு இலங்கை இந்தியாவின் உதவியை நாடியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் இந்த வேண்டுகோளை ஏற்றுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சு ஈரானில் உள்ள இலங்கை மாணவர்களை ஒப்பரேசன் சிந்து நடவடிக்கையின் கீழ் வெளியேற்றுவதற்கு இணங்கியுள்ளது. 

இந்தியா நேற்று 110 மாணவர்களை ஈரானின் வடபகுதியிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .