Editorial / 2019 ஒக்டோபர் 02 , பி.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் விதிமுறைகளை மீறி செயற்பட்ட தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவருக்கு எதிராக, ஒழுக்காற்று விசாரணை முன்னெடுக்க, எதிர்வரும் 10 ஆம் திகதி வரை சுதந்திரக் கட்சி காலக்கெடு விதித்துள்ளது.
எம்.பிக்கள் ஐவரும் சு.கவின் ஒழுக்காற்று விசாரணைக் குழு முன்னிலையில் பிரசன்னமாகி, தன்னிலை விளக்கமளிக்க வேண்டுமென, அக்கட்சி அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, எஸ்.பீ. திஸாநாயக்க, லக்ஷமன் யாப்பா, விஜித் விஜேமுனி சொய்சா, ஏ.எச்.எம்.பௌசி ஆகியோருக்கே, ஒழுக்காற்று குழுவில் முன்னிலையாகுமாறு, அழைப்புக் கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
7 minute ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
4 hours ago
6 hours ago