2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

கச்சத்தீவை மீட்கணும்; ஸ்டாலின்

Editorial   / 2025 ஒக்டோபர் 03 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை படையால் கைது செய்யப்படும் மீனவர்கள் பிரச்சினைக்கு மத்திய பாஜக அரசு எதுவும் செய்யவில்லை. மத்திய அரசுக்கு தமிழ்நாடு, தமிழர்கள் என்றாலே ஏன் கசக்கிறது. தமிழ்நாட்டு மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண கச்சத்தீவை மீட்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X