Nirosh / 2021 பெப்ரவரி 14 , பி.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டுநாயக்க பிரதேசத்தில் இன்று (14) மாத்திரம் 19 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டிருப்பதாக அப்பகுதி பொதுசுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
அங்குள்ள தொழிற்சாலைகளில் இரண்டில் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் அங்குள்ள 50 தொழிற்சாலைகளில் 809 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
43 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
55 minute ago
1 hours ago