Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 20 , பி.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில், கணிதப்பாட செயற்றிறன் மட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, தெரிவுசெய்யப்பட்ட 500 பாடசாலைகளின் கணிதப் பாடக் கற்றலை விருத்தி செய்யும் வகையில், விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த, கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, தரம் 1 தொடக்கம் 11 வரையான மாணவர்களின் கணிதப்பாட செயற்றிறன் மட்டத்தை அதிகரிக்கவும் 1-5 மற்றும் 6-11 வரையாக வகுப்புகளுக்கு கணிதப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களின் திறனை விருத்தி செய்யும் நோக்கிலும், இந்த வேலைத்திட்டத்தை, முன்னெடுக்க, கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
3 hours ago
3 hours ago