2023 ஜூன் 02, வெள்ளிக்கிழமை

கனத்தைக்குள் நுழைய ஊடகங்களுக்குத் தடை

Editorial   / 2023 மே 25 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல வர்த்தர் தினேஷ் ஷாஃப்டரின் பூதவுடலை தோண்டியெடுக்கும் செயற்பாடுகள், பொரளை கனத்த மயானத்தில் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.

அந்த சடலத்தை, கெ​ம​ராக்களின் முன்னிலையில் தோண்டியெடுக்குமாறு ஷாஃப்டரின் குடும்பத்தினர்  கோரிக்கையை முன்வைத்தனர் எனினும் கொழும்பு நீதவான் அக்கோரிக்கையை நிராகரித்தார்,

இந்நிலையில்,  ஊடகவியலாளர்கள் மயானத்துக்குள் செல்வதற்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் தடை விதித்தனர்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .