Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 11, புதன்கிழமை
Princiya Dixci / 2016 செப்டெம்பர் 01 , மு.ப. 07:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்வி அமைச்சின் புதிய செயலாளராக எஸ்.எஸ். ஹெட்டியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.
பத்தரமுல்லை, இசுருபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சில் இன்று வியாழக்கிழமை (01) காலை 9.30 மணிக்கு அவர் தனது பதவியைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஹெட்டியாராச்சி, இலங்கை நிர்வாக சேவையில் ஓர் அதிகாரியாவார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago